H7617 - שָׁבָה - shâbâh - shaw-baw' - Captive
மூல வார்த்தை / Original: שָׁבָה
எழுத்துமாற்றம் / Transliteration: shâbâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-baw'
சுருக்க விளக்கம் / Short Definition: Captive
வினைச்சொல் - சிறைபிடி சிறைகள், சிறை பிடித்துக்கொண்டு, கொண்டு போ, ஒட்டிக்கொண்டு போகப்படு, பிடித்துக் கொண்டுபோ, சிறைப்பட்டிரு, சிறைப் பிடித்துக்கொண்டுபோகப்படு சிறையாக்கு, சிறைகளாகக் கொண்டு போகப்படு, உயிரோடுபிடி, சிறைப்பிடித்துக் கொள், சிறையாக்கிக் கொண்டுபோ, சிறைப்பிடித்துக்கொண்டுபோ, சாய்த்துக் கொள், சிறைப்படுத்திக் கொண்டு போ, சிறையாக்கினவர்களைச் சிறையாக்கு, விடுதலைக்கூறு, சிறைப்படுத்திக் கொள், சிறைப்பட்டுப்போ, சிறைப்பிடிக்கிறவர், சிறைப்பிடித்தவர்
to take captive
a) (Qal)
1) to take captive
2) captive (participle)
3) to lead captive
b) (Niphal) to be taken captive
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to transport into captivity: - (bring away, carry, carry away, lead, lead away, take) captive (-s), drive (take) away.
Cognate: H7617, H7618, H7619, H7622, H7628, H7629, H7630, H7633, H8453, H8664