H7627 - שְׁבָט - Shᵉbâṭ - sheb-awt' - Sebat
மூல வார்த்தை / Original: שְׁבָט
எழுத்துமாற்றம் / Transliteration: Shᵉbâṭ
ஒலிபெயர்ப்பு / Phonetic: sheb-awt'
சுருக்க விளக்கம் / Short Definition: Sebat
சேபாத் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"மிலாறு"
Sebat "arod"
யூதருடைய 11ஆவது மாதம்
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Shebat, a Jewish month: - Sebat.