H7640 - שֹׁבֶל - shôbel - show'-bel - Leg
மூல வார்த்தை / Original: שֹׁבֶל
எழுத்துமாற்றம் / Transliteration: shôbel
ஒலிபெயர்ப்பு / Phonetic: show'-bel
சுருக்க விளக்கம் / Short Definition: Leg
கால், பாவாடை ஆடையின் கீழ்ப்பக்கம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
a flowing skirt, a train
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to flow; a lady’s train (as trailing after her): - leg.