H7652 - שֶׁבַע - shebaʻ - sheh'-bah - Sheba
மூல வார்த்தை / Original: שֶׁבַע
எழுத்துமாற்றம் / Transliteration: shebaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: sheh'-bah
சுருக்க விளக்கம் / Short Definition: Sheba
சேபா, ஏழு, ஆணை - பெயர்ச்சொல்.
"எழு"
Sheba = "seven"
1. பிக்ரியின் குமாரன்
2. மிகாவேலின் சகோதரன்
3. சிமிபோனிலுள்ள ஒரு பட்டணம்
ஆங்கில மூலம் / Original in English: The same as H7651; seven; Sheba, the name of a place in Palestine, and of two Israelites: - Sheba.
Cognate: H7620, H7621, H7637, H7650, H7651, H7652, H7656, H7657, H7658, H7659