H7667 - שֶׁבֶר - sheber - sheh'-ber - Affliction
மூல வார்த்தை / Original: שֶׁבֶר
எழுத்துமாற்றம் / Transliteration: sheber
ஒலிபெயர்ப்பு / Phonetic: sheh'-ber
சுருக்க விளக்கம் / Short Definition: Affliction
நொறுங்குதல், அழிவு, நொறுங் குண்டுபோதல், காயங்கள், காயம், விழுதல், ஒடிந்தவன், நொறுக்குதல்,இடியப்போதல், முறிவு, சங்காரம், நாசம் வெடிப்பு, விழுதல், கேடு, ஆபத்து - ஆண்பால் பெயர்ச்சொல்.
breaking, fracture, crushing, breach, crash, ruin, shattering
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H7665; a fracture, figuratively ruin; specifically a solution (of a dream): - affliction, breach, breaking, broken [-footed, -handed], bruise, crashing, destruction, hurt, interpretation, vexation.
Cognate: H4866, H4867, H7665, H7666, H7667, H7668, H7669, H7670, H7671