« Back to word list

H7675 - שֶׁבֶת - shebeth - sheh'-beth - Place

மூல வார்த்தை / Original: שֶׁבֶת

எழுத்துமாற்றம் / Transliteration: shebeth

ஒலிபெயர்ப்பு / Phonetic: sheh'-beth

சுருக்க விளக்கம் / Short Definition: Place

வினைச்சொல் - இரு, குடியிரு, வாசம்பண்ணு, தங்கு, வசித்திரு, குடியேறு, வாசமாயிரு, வீற்றிரு, வாழ், உட்கார், நிலைத்திரு, வைக்கப்படு, காத்துக் கொண்டிரு, தாபரி, குடியேற்றப்படு, தரி, பதுங்கு, காத்திரு, பொருத்திரு, நில், சஞ்சரி, பந்தியிரு, இறங்கு, பதிலிரு, கிட, நிலைப்படு, நிலைநில், குடியற்றிரு. குடிகளாயிரு, திருப்பு, வைக்கப்பட்டிரு, வாசியாகு, வாசமாகு, நிறுத்து, இருக்கப் பண்ணு, கிடக்கப்பண்ணு, வர்த்திக்கப் பண்ணு நிலைக்கப்பண்ணு, பண்ணு, சேர்த்துக் கொள், கொள், விவாகம் பண்ணு, தங்கப்பண்ணு, குடியிருக்கப்பண்ணு, தாபரிக்கப்பண்ணு, வீற்றிருக்கப்பண்ணு

(Qal) to seat, a dwelling, to place

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Infinitive of H3427; properly session; but used also concretely, an abode or locality. Comapre H3429: - place, seat. Compare H3429.

Cognate: H3143, H3427, H3428, H3429, H3430, H3436, H4186, H7675, H7871, H8453

« Prev 7675 / 8674 Next »