H7681 - שָׁגֶא - Shâgeʼ - shaw-gay' - Shage
மூல வார்த்தை / Original: שָׁגֶא
எழுத்துமாற்றம் / Transliteration: Shâgeʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-gay'
சுருக்க விளக்கம் / Short Definition: Shage
சாகி - ஆண்பால் பெயர்ச்சொல்.
சுற்றி அலையவர், புல் மேயும் ஆடுபோல சுற்றித்திரிபவர்
"தவறுசெய்தல்"
Shage = "erring"
ஆனதோனின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from H7686; erring; Shage, an Israelite: - Shage.