« Back to word list

H7684 - שְׁגָגָה - shᵉgâgâh - sheg-aw-gaw' - Error

மூல வார்த்தை / Original: שְׁגָגָה

எழுத்துமாற்றம் / Transliteration: shᵉgâgâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: sheg-aw-gaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Error

அறியாமை, கைப்பிசகு, புத்தி பிசகு, தப்பிதம் - பெண்பால் பெயர்ச்சொல்.

sin, sin of error or inadvertence, inadvertent sin; an error

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7683; a mistake or inadvertent transgression: - error, ignorance, at unawares, unwittingly.

Cognate: H7683, H7684

« Prev 7684 / 8674 Next »