H77 - אֶבֶץ - ʼEbets - eh'-bets - Abez
மூல வார்த்தை / Original: אֶבֶץ
எழுத்துமாற்றம் / Transliteration: ʼEbets
ஒலிபெயர்ப்பு / Phonetic: eh'-bets
சுருக்க விளக்கம் / Short Definition: Abez
அபெத்ஸ் - பெயர்ச்சொல்.
"நான் வெண்மையாக்குவேன்"
Abez = "I will make white (or miry)"
இசக்கார் கோத்திரத்திலுள்ள ஒரு பட்டணம்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From an unused root, probably means to gleam; conspicuous; Ebets, a place in Palestine: - Abez.