H770 - אַרְנָן - ʼArnân - ar-nawn' - Arnan
மூல வார்த்தை / Original: אַרְנָן
எழுத்துமாற்றம் / Transliteration: ʼArnân
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-nawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Arnan
அர்னான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
“வரையாடு, சந்தோஷத்தினால் ஆர்ப்பரிப்பேன், கெர்ச்சிக்கம் சிங்கம்"
Arnan = "lion of perpetuity: or a wild goat: I shall shout for joy''
தாவீதின் சந்ததியான்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from the same as H769; noisy; Arnan, an Israelite: - Arnan.