H7714 - שַׁדְרַךְ - Shadrak - shad-rak' - Shadrach
மூல வார்த்தை / Original: שַׁדְרַךְ
எழுத்துமாற்றம் / Transliteration: Shadrak
ஒலிபெயர்ப்பு / Phonetic: shad-rak'
சுருக்க விளக்கம் / Short Definition: Shadrach
சாத்ராக் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அரச வம்சம், பிரதான சம்பிரதி"
Shadrach = "royal" or "the great scribe"
தானியேலின் சிநேகிதன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably of foreign origin; Shadrak, the Babylonian name of one of Daniel’s companions: - Shadrach.