H7725 - שׁוּב - shûwb - shoob - To turn back
மூல வார்த்தை / Original: שׁוּב
எழுத்துமாற்றம் / Transliteration: shûwb
ஒலிபெயர்ப்பு / Phonetic: shoob
சுருக்க விளக்கம் / Short Definition: To turn back
வினைச்சொல் - திரும்பிபோய்விடு, திரும்பி வா, திரும்பிக்கொள், திரும்பி வரப் பண்ணு. இன்னும், திரும்ப வரப்பண்ணு, மறுபடியும், இனி, போ, திரும்ப விழு சிந்தி, நட, திரும்பவும் தா. சிந்தனை செய், மடக்கு, வருவி, திரும்பும்படி செய், திருப்பிக்கொண்டு வந்தவள், விட்டுவிடு, திரும்ப எடு, தோன்று, புறக்கணி, திரும்ப அறிகிறவன், திரும்பக்கொடு, மறுபடி சொல், திரும்ப போகும்படிசெய், சொல்லாமற்போகப் பண்ணு, திரும்ப வசமாக்கிக்கொள், கட்டு, உயிர்ப்பி, செய்கிறவன், மறுமொழி சொல்லுகிறவன், திருப்புகிறவர்கள், திருப்புகிறவர்கள், செலுத்தப்படு, திரும்பி கொண்டுவரப்படு, திரும்பு, திரும்பப்போ, திரும்பவா, பின்வாங்கு, திருப்பு வா, அளி, மனந்திரும்பு, சாய், மாற்று, ஆறு, மாறு, நீங்கு. வற்றிக்கொள், வற்றிப்போ, தணி, புரள், விலகு, தீர், திரி, மறுபடியும்போ, வடி, திரும்பச்சேர், அழைத்துக்கொள், திரும்பயனுப்பிவிடு, வை, செல், திரும்பக்கிடை, சீர்ப்படு, திரும்ப சீர்ப்படு, திரும்ப முன் போலிரு, பின்செல், விலகிப்போ, வந்திரு, கொண்டுவா, தள்ளப்படு, சரிக்கட்டு, பின்னிட்டுப்போ, திரும்பிவிடு, தவறு, கிடை திரும்பவிடு, பின்னிடை, யாசூப், திருப்பப்படு, மாறாட்டம் பண்ணு, இன்னமும், திரும்புகிறவர், வரவு, கெடு, நடு, அலையவிடு, பிடுங்கு, தேற்று, திருத்துகிறவன், திரும்பவும் வா, திரும்பப் போடும்படிசெய், அனுப்பிவிடு, திரும்ப அனுப்பு, திரும்பப்பண்ணு, திருப்பிக்கொள், திருப்பிக்கொண்டுவா, திரும்பவை, செலுத்து, திரும்பச் சேர்த்துக் கொள், பலனளி, நீக்கிவிடு, முடக்கிக்கொள், விலக்கு, கொண்டு போ, பாவநிவர்த்தி செய், கொடுத்துவிடு, சேர், திரும்ப அழைத்துவா, எவ்விதத்திலும், முடக்கு, மறுமொழிசொல், திரும்பத் தன் வசமாக்கிக்கொள், திரும்பஅழை மறுஉத்தரவுகொடு, திரும்பச்சொல்லு, மறுமொழியாகச் சொல்லு, மறு, திரும்ப எடு, காப்பாற்று, திரும்ப எழுப்பு, திரும்ப நம்ப போடு, திரும்ப அழைத்துக்கொண்டுவா, தப்புவி, தப்புவி, கிடைக்கும்படிசெய், கில சய், திரு திருப்பிக் கொண்டுவா, கொடு, மறி, திரும்பஒப்புவி, மறுபடியும் அழைத்துப்போ, மறுபடியும் வை, கொண்டுவந்திரு, சரிக்குச் சரிக்கட்டு, தெரிவி, எடுத்துக்கொள், திரும்பப்போகப் பண்ணு, வாங்கு, திரும்ப நிறுத்து, எடு, திரும்பப் பிடி, மறுமொழி, அனுப்பு, தடைபண்ணு, எழுப்பு, மறுஉத்தரவு, கொடுக்க ஏவு, ஒப்புக்கொடு, மறுஉத்தரவு சொல்லு, பிரதியுத்தரம்சொல், மழுக்கிப் போடு, திரும்பச் சீர்ப்படுத்து, மறுபடியும் அழைப்பி, உருட்டு, குளிரப்பண்ணு, தடு, திரும்பக் கட்டளையிடு, திரும்ப நடத்திக் கொண்டுபோ, உத்தரவு சொல், திரும்ப உள்ளே வாங்கிக் கொள், திரும்ப அழைத்துப்போ, ஆறுதல் செய், ஆகப் பண்ணு, திரும்பக்கொண்டு வா, திரும்பப் படு
to return, to turn back
a) (Qal) to turn back, to return
1) to turn back
2) to return, to come or to go back
3) to return unto, to go back, to come back
4) used of dying
5) used of human relations (figurative)
6) used of spiritual relations (figurative)
a) to turn back (from God), to apostatize
b) to turn away (used of God)
c) to turn back (to God), to repent
d) to turn back (from evil)
7) used of inanimate things
8) in repetition
b) (Polel)
1) to bring back
2) to restore, to refresh, to repair (figurative)
3) to leadaway (enticingly)
4) to show turning, to apostatize
c) (Pual) restored (participle)
d) (Hiphil) to cause to return, to bring back
1) to bring back, to allow to return, to put back, to draw back, to give back, to restore, to relinquish, to give in payment
2) to bring back, to refresh, to restore
3) to bring back, to report to, to answer
4) to bring back, to make requital, to pay (as recompense)
5) to turn back or backward, to repel, to defeat, to repulse, to hinder, to reject, to refuse
6) to turn away (face), to turn toward
7) to turn against
8) to bring back to mind
9) to show a turning away
10) to reverse, to revoke
e) (Hophal) to be returned, to be restored, to be brought back
f) (Pulal) brought back
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to turn back (hence, away) transitively or intransitively, literally or figuratively (not necessarily with the idea of return to the starting point); generally to retreat; often adverbially again: - ([break, build, circumcise, dig, do anything, do evil, feed, lay down, lie down, lodge, make, rejoice, send, take, weep]) X again, (cause to) answer (+ again), X in any case (wise), X at all, averse, bring (again, back, home again), call [to mind], carry again (back), cease, X certainly, come again (back) X consider, + continually, convert, deliver (again), + deny, draw back, fetch home again, X fro, get [oneself] (back) again, X give (again), go again (back, home), [go] out, hinder, let, [see] more, X needs, be past, X pay, pervert, pull in again, put (again, up again), recall, recompense, recover, refresh, relieve, render (again), X repent, requite, rescue, restore, retrieve, (cause to, make to) return, reverse, reward, + say nay, send back, set again, slide back, still, X surely, take back (off), (cause to, make to) turn (again, self again, away, back, back again, backward, from, off), withdraw.
Cognate: H3142, H3432, H3433, H3434, H3437, H4877, H4878, H7725, H7726, H7727, H7728, H7729, H7731, H7780, H7870, H8666