H774 - אַרְפָּד - ʼArpâd - ar-pawd' - Arpad
மூல வார்த்தை / Original: אַרְפָּד
எழுத்துமாற்றம் / Transliteration: ʼArpâd
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-pawd'
சுருக்க விளக்கம் / Short Definition: Arpad
அர்பாத் - ஓர் இடத்தின் பெயர்
"நான் விரிவடைவேன்"
Arpad or Arphad = "I shall be spread out (or supported)"
சீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள பட்டணம்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H7502; spread out; Arpad, a place in Syria: - Arpad, Arphad.