« Back to word list

H7756 - שׂוּכָתִי - Sûwkâthîy - soo-kaw-thee' - Suchathite

மூல வார்த்தை / Original: שׂוּכָתִי

எழுத்துமாற்றம் / Transliteration: Sûwkâthîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: soo-kaw-thee'

சுருக்க விளக்கம் / Short Definition: Suchathite

சுக்காத்தியர் - பெயர்ச்சொல்.

"புதர் மனுஷர்"

Suchathites = "bush - men"

காலேபின் மூலமாக வந்த யூதாவின் சந்ததியார் - யாபேசில் இருந்தவர்கள்

Part(s) of speech: Adjective / பெயரடை

ஆங்கில மூலம் / Original in English: Probably patronymic from a name corresponding to H7754 (feminine); a Sukathite or descendant of an unknown Israelite named Sukah: - Suchathite.

Cognate: H7754, H7755, H7756

« Prev 7756 / 8674 Next »