H780 - אֲרָרַט - ʼĂrâraṭ - ar-aw-rat' - Ararat
மூல வார்த்தை / Original: אֲרָרַט
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂrâraṭ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ar-aw-rat'
சுருக்க விளக்கம் / Short Definition: Ararat
அரராத், ஆரராத் - ஓர் இடத்தின் பெயர்
"சாபம் திரும்பிற்று. சாபம் வடிதல்"
Ararat = "the curse reversed: precipitation of curse"
1. அர்மேனியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மலைப்பகுதி
2. நோவாவின் பேழை ஜலப் பிரளயத்திற்குப் பின்பு வந்து தங்கிய மலைப்பகுதி
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Ararat (or rather Armenia): - Ararat, Armenia.