« Back to word list

H7832 - שָׂחַק - sâchaq - saw-khak' - Deride

மூல வார்த்தை / Original: שָׂחַק

எழுத்துமாற்றம் / Transliteration: sâchaq

ஒலிபெயர்ப்பு / Phonetic: saw-khak'

சுருக்க விளக்கம் / Short Definition: Deride

வினைச்சொல் - விளையாட்டு, பரியாசக்காரர், பரியாசம் பண்ணு, சிரி, வேடிக்கைக்காட்டு, நகை, அலட்சியம் பண்ணு, இகழு, மகிழு, ஆடிப்பாடு, விளையாடு, மனமகிழ்ச்சியாயிரு, சந்தோஷப்படு, ஆடல் பாடல் செய், நகைத்துப் பரியாசம் பண்ணு, சிலம்பம் பண்ணு

to laugh, to play, to mock

a) (Qal)

1) to laugh (usually in contempt or derision)

2) to sport, to play

b) (Piel)

1) to make sport

2) to jest

3) to play (including instrumental music, singing, dancing)

c) (Hiphil) to laugh mockingly

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to laugh (in pleasure or detraction); by implication to play: - deride, have in derision, laugh, make merry, mock (-er), play, rejoice, (laugh to) scorn, be in (make) sport.

Cognate: H4890, H7814, H7832

« Prev 7832 / 8674 Next »