H7919 - שָׂכַל - sâkal - saw-kal' - Consider
மூல வார்த்தை / Original: שָׂכַל
எழுத்துமாற்றம் / Transliteration: sâkal
ஒலிபெயர்ப்பு / Phonetic: saw-kal'
சுருக்க விளக்கம் / Short Definition: Consider
வினைச்சொல் - வெற்றி பெறுதல், ஞானம், புரிந்துகொள்ளுதல், புத்திமானாய் நடந்துகொள், சிந்தையுள்ளவன், தெரியப்படுத்து, அறிவுள்ளவனாயிரு, புத்தியை தெரிவி, காரியம் வாய்த்திருத்தல், அறிந்துகொள், உணர்த்து, புத்திமான் , சாமர்த்தியம், ஞானமுள்ள வைகள், புத்தியாய் நடந்துகொள், போதிக்கப்படு, விவேகம், புத்தி, அறிவு, கவனி, உணர்வடை, வாய்த்தல், புத்தியாய் நடப்பி, புத்திமானாயிரு, அனுகூலமாதல், போதி, புத்திமான்களாதல், கருத்து, கவனித்துப் பார், அறிவார்கள், விவேகமாய் நட, அறிவையூட்டு, ஞானமாய் நட, புத்திமானாய் நட, விவேகமாயிரு, திறமையுள்ளவர்கள், ஞானவான்கள், புத்திமான், மனமறிய நீட்டு, போற்றிப்பாடு, மங்கில் என்னும் போதக சங்கீதம், அறிவாளிகள்
1) to be prudent, to be circumspect, to wisely understand, to prosper
a) (Qal) to be prudent, to be circumspect
b) (Hiphil)
1) to look at (or up on), to have insight
2) to give attention to, to consider, to ponder, to be prudent
3) to have insight, to have comprehension; insight, comprehension (substantive)
4) to cause to consider, to give insight, to teach; the teachers, the wise
5) to act circumspectly, to act prudently, to act wisely
6) to prosper, to have success
7 to cause to prosper
2) (Piel) to lay crosswise, to cross (hands)
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to be (causeatively make or act) circumspect and hence intelligent: - consider, expert, instruct, prosper, (deal) prudent (-ly), (give) skill (-ful), have good success, teach, (have, make to) understand (-ing), wisdom, (be, behave self, consider, make) wise (-ly), guide wittingly.