H7975 - שִׁלֹחַ - Shilôach - shee-lo'-akh - Shiloah
மூல வார்த்தை / Original: שִׁלֹחַ
எழுத்துமாற்றம் / Transliteration: Shilôach
ஒலிபெயர்ப்பு / Phonetic: shee-lo'-akh
சுருக்க விளக்கம் / Short Definition: Shiloah
சிலோயா - பெயர்ச்சொல்
சிலோவா - ஓர் இடத்தின் பெயர்
"அனுப்பப்படுதல்"
Shiloah or Siloah = "sent"
எருசலேமின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள நீரூற்று
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The second form is in imitation of H7974, used in Neh 3:15; from H7971; rill; Shiloach, a fountain of Jerusalem: - Shiloah, Siloah.
Cognate: H4916, H4917, H7964, H7971, H7973, H7974, H7975, H7976, H7977, H7978