H7998 - שָׁלָל - shâlâl - shaw-lawl' - Prey
மூல வார்த்தை / Original: שָׁלָל
எழுத்துமாற்றம் / Transliteration: shâlâl
ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-lawl'
சுருக்க விளக்கம் / Short Definition: Prey
கொள்ளை, ஆஸ்தி, உடைமை, திரவியம், சம்பத்து, சூறை, கொள்ளையிட்டது. கொள்ளையுடமை, கொள்ளையிட்ட பொருள், கொள்ளையிடப்பட்ட பொருள், கொள்ளை, யுத்த பொருள்கள், கொள்ளையுடமைகள், கொள்ளையாடின பொருட்கள், கொள்ளைகள், கொள்ளை யிட்டவர்கள், கொள்ளையாடிக் கொண்டு போனது, கொள்ளை பொருட்கள், கொள்ளையிடஆடைகள், கொள்ளை யிடுதல், கொள்ளையிட்ட உடைமைகள் - ஆண்பால் பெயர்ச்சொல்.
prey, plunder, spoil, booty
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H7997; booty: - prey, spoil.