« Back to word list

H8035 - שֵׁם - Shêm - shame - Sem

மூல வார்த்தை / Original: שֵׁם

எழுத்துமாற்றம் / Transliteration: Shêm

ஒலிபெயர்ப்பு / Phonetic: shame

சுருக்க விளக்கம் / Short Definition: Sem

சேம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பெயர், புகழ்"

Shem = "name"

நோவாவின் மூத்த குமாரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: The same as H8034; name; Shem, a son of Noah (often including his posterity): - Sem, Shem.

Cognate: H3074, H8033, H8034, H8035, H8038, H8050, H8061, H8062, H8070

« Prev 8035 / 8674 Next »