H8048 - שַׁמָּה - Shammâh - sham-maw' - Shammah
மூல வார்த்தை / Original: שַׁמָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Shammâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: sham-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Shammah
சம்மா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"ஆச்சரியம்"
Shammah = "astonishment"
1. ரெகுவேலின் குமாரன் - ஆதி 36:13; ஆதி 36:17; 1நாளா 1:37
2. தாவீதின் சகோதரன் - 1சாமு 16:9; 1சாமு 17:13 - மறுபெயர் - சிமியாம் (SHIMEAH) - 2 சாமு 13:3; 2 சாமு13:32; 2சாமு 21:21 - மறுபெயர் - சிம்மா (SHIMMA) - 1நாளா 2:13 - மறுபெயர் - சிமேயா (SHIMEA)
3. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் - ஆகேயின் குமாரன் - 2சாமு 23:11 - 12
4. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் - 2சாமு 23:25 - மறுபெயர் - சம்மோத் (SHAMMOTH)
5. ஆராரியன் தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் - 2சாமு 23:33
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H8047; Shammah, the name of an Edomite and four Israelites: - Shammah.
Cognate: H4923, H8037, H8047, H8048, H8054, H8060, H8074, H8076, H8077, H8078