H805 - אֲשׁוּרִי - ʼĂshûwrîy - ash-oo-ree' - Asshurim
மூல வார்த்தை / Original: אֲשׁוּרִי
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂshûwrîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: ash-oo-ree'
சுருக்க விளக்கம் / Short Definition: Asshurim
அஷீரியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
“வழிநடத்தப்பட்டவர், ஆசீர்வதிக்கப் பட்டவர்"
Ashurites = "guided: blessed"
1. எஸ்தரலோன் சமவெளியில் வசிக்கிறவர்கள்
“படிகள்"
Asshuri ="steps"
2. ஆபிரகாமிற்கும், கெத்தூராளுக்கும் பிறந்த சந்ததியைச் சேர்ந்தவர்கள்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: From a patrial word of the same form as H804; an Ashurite (collectively) or inhabitant of Ashur, a district in Palestine: - Asshurim, Ashurites.
Cognate: H2977, H803, H804, H805, H807, H810, H811, H812, H813