H8113 - שִׁמְרִי - Shimrîy - shim-ree' - Shimri
மூல வார்த்தை / Original: שִׁמְרִי
எழுத்துமாற்றம் / Transliteration: Shimrîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: shim-ree'
சுருக்க விளக்கம் / Short Definition: Shimri
சிம்ரி - ஆண்பால் பெயர்ச்சொல்.
"விழிப்புடனிருப்பது"
Shimri = "vigilant"
1. செமாயாவின் குமாரன்
2. எதியாயேலின் குமாரன்
3. மெராரிய லேவியன் - ஓசாவின் குமாரன்
4. கோகாத்திய லேவியன் - எல்சாப்பானின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H8105 in its original sense; watchful; Shimri, the name of four Israelites: - Shimri.
Cognate: H3461, H4929, H4931, H7763, H8104, H8106, H8107, H8108, H8109, H8110, H8111, H8112, H8113, H8114, H8116, H8117, H8118, H8119, H821