« Back to word list

H8144 - שָׁנִי - shânîy - shaw-nee' - Crimson

மூல வார்த்தை / Original: שָׁנִי

எழுத்துமாற்றம் / Transliteration: shânîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: shaw-nee'

சுருக்க விளக்கம் / Short Definition: Crimson

சிவப்பு நூல், சிவப்பு, துப்பட்டி, சிவப்புக் கயிறு, சிவப்பு, இரட்டை புரை, இரத்தாம்பரம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

scarlet, crimson; properly, the insect 'coccus ilicis'. The dried body of the female yields coloring matter from which the dye is made.

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; crimson, properly the insect or its color, also stuff dyed with it: - crimson, scarlet (thread).

« Prev 8144 / 8674 Next »