H8145 - שֵׁנִי - shênîy - shay-nee' - Again
மூல வார்த்தை / Original: שֵׁנִי
எழுத்துமாற்றம் / Transliteration: shênîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: shay-nee'
சுருக்க விளக்கம் / Short Definition: Again
மற்றவன், மற்றவள், இரண்டாம், மற்றொரு, இளையவன், மறு, மற்ற ஒன்றோடொன்று, மறுபடி வேறொரு, இதுவும் அல்லாமல், ஒவ்வொரு, பின்னொரு, துணை, உடனாளி - பெயரடை
second, again (a second time), another, other
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: From H8138; properly double, that is, second; also adverbially again: - again, either [of them], (an-) other, second (time).