H8165 - שֵׂעִיר - Sêʻîyr - say-eer' - Seir
மூல வார்த்தை / Original: שֵׂעִיר
எழுத்துமாற்றம் / Transliteration: Sêʻîyr
ஒலிபெயர்ப்பு / Phonetic: say-eer'
சுருக்க விளக்கம் / Short Definition: Seir
சேயீர் - ஒரு மலையின் பெயர்
அடர்த்தியான ரோமம், மரங்கள் அடர்ந்துள்ள சிறிய காடு, அடர்த்தியான காடு, ஆடுகள் நிரம்பியுள்ள இடம்
"அடர்த்தியான ரோமம்"
Seir = "hairy", "shaggy"
1. ஓரியரின் முற்பிதா
2. ஏதோம் தேசம்
3. ஏதோமின் மலைப்பகுதி
4. யூதாவின் வட பகுதியிலுள்ள பர்வதம்
ஆங்கில மூலம் / Original in English: Formed like H8163; rough; Seir, a mountain of Idumaea and its aboriginal occupants, also one in Palestine: - Seir.
Cognate: H8163, H8165, H8166, H8167, H8175, H8178, H8181, H8184, H8185, H8188