H8198 - שִׁפְחָה - shiphchâh - shif-khaw' - Maid
மூல வார்த்தை / Original: שִׁפְחָה
எழுத்துமாற்றம் / Transliteration: shiphchâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: shif-khaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Maid
அடிமைப்பெண், வேலைக்காரி, அடிமை, அடியாள், ஊழியக்காரி - பெண்பால் பெயர்ச்சொல்.
a maid, a maid - servant, a slave - girl
ஆங்கில மூலம் / Original in English: Feminine from an unused root meaning to spread out (as a family; see H4940); a female slave (as a member of the household): - (bond-, hand-) maid (-en, -servant), wench, bondwoman, womanservant.