« Back to word list

H8269 - שַׂר - sar - sar - Captain

மூல வார்த்தை / Original: שַׂר

எழுத்துமாற்றம் / Transliteration: sar

ஒலிபெயர்ப்பு / Phonetic: sar

சுருக்க விளக்கம் / Short Definition: Captain

பிரபு, தலைவர், சேனாபதி, அதிகாரி, அதிபதி, தலைவன், விசாரணைக் காரர், தலைமை, சேர்வைக்காரர், தலைமையானவன், பிரதானமானவர் - ஆண்பால் பெயர்ச்சொல்

a prince, a ruler, a leader, a chief, a chieftain, an official, a captain

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H8323; a head person (of any rank or class): - captain (that had rule), chief (captain), general, governor, keeper, lord, ([-task-]) master, prince (-ipal), ruler, steward.

Cognate: H7786, H8269, H8282, H8283, H8297, H8323

« Prev 8269 / 8674 Next »