H8274 - שֵׁרֵבְיָה - Shêrêbᵉyâh - shay-rayb-yaw' - Sherebiah
மூல வார்த்தை / Original: שֵׁרֵבְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Shêrêbᵉyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: shay-rayb-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Sherebiah
செரெபியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவா சுட்டெரிக்கும் உஷ்ணத்தை அனுப்புகிறார்"
Sherebiah = "Jehovah (Yahweh) has scorched"
லேவியன் - எஸ்றா நியாயப்பிரமாணத்தை வாசித்தபோது அவனுக்கு உதவி புரிந்தவன் நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்டவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H8273 and H3050; Jah has brought heat; Sherebjah, the name of two Israelites: - Sherebiah.