« Back to word list

H828 - אַשְׁפְּנַז - ʼAshpᵉnaz - ash-pen-az' - Ashpenaz

மூல வார்த்தை / Original: אַשְׁפְּנַז

எழுத்துமாற்றம் / Transliteration: ʼAshpᵉnaz

ஒலிபெயர்ப்பு / Phonetic: ash-pen-az'

சுருக்க விளக்கம் / Short Definition: Ashpenaz

அஸ்பேனாஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.

“தெளிக்கப்பட்டவர்களை முக்கியப் படுத்துவேன்"

Ashpenaz="I will make prominent the sprinkled"

நேபுகாத்நேச்சாரின் பிரதான மந்திரி.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Ashpenaz, a Babylonian eunuch: - Ashpenaz.

Cognate: H827, H828, H829, H831, H832

« Prev 828 / 8674 Next »