« Back to word list

H8336 - שֵׁשׁ - shêsh - shaysh - [idiom] blue

மூல வார்த்தை / Original: שֵׁשׁ

எழுத்துமாற்றம் / Transliteration: shêsh

ஒலிபெயர்ப்பு / Phonetic: shaysh

சுருக்க விளக்கம் / Short Definition: [idiom] blue

மெலலிய சணல் நூல், மெல்லிய வஸ்திரம், மெல்லிய பஞ்சுநூல், மெல்லிய புடவை,வெள்ளைக்கல் - ஆண்பால் பெயர்ச்சொல்

something bleached white, byssus, linen, fine linen, alabaster, similar stone, marble

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: (The second form for alliteration with H4897); for H7893; bleached stuff, that is, white linen or (by analogy) marble: - X blue, fine [(twined]) linen, marble, silk.

Cognate: H7893, H7894, H7895, H8334, H8335, H8336

« Prev 8336 / 8674 Next »