« Back to word list

H836 - אָשֵׁר - ʼÂshêr - aw-share' - Asher

மூல வார்த்தை / Original: אָשֵׁר

எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂshêr

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-share'

சுருக்க விளக்கம் / Short Definition: Asher

ஆசேர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"சந்தோஷமான ஒன்று”

Asher = "happy"

1. யாக்கோபுக்கும், சில்பாளுக்கும் பிறந்த குமாரன்

2. ஆசேரின் சந்ததியில் வந்த கோத்திரம்

3. மனாசேயில் சீகேமிற்குக் கிழக்கிலுள்ள பட்டணம்

Part(s) of speech: Proper Name / சிறப்புப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H833; happy; Asher, a son of Jacob, and the tribe descended from him, with its territory; also a place in Palestine: - Asher.

Cognate: H833, H835, H836, H837, H838, H839, H8391, H842, H843

« Prev 836 / 8674 Next »