H8385 - תַּאֲנָה - taʼănâh - tah-an-aw' - Occasion
மூல வார்த்தை / Original: תַּאֲנָה
எழுத்துமாற்றம் / Transliteration: taʼănâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: tah-an-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: Occasion
ஆவல் - பெண்பால் பெயர்ச்சொல்.
an occasion, a time of heat or oestrous or copulation, the sexual drive (used of an animal)
முகாந்திரம் - பெண்பால் பெயர்ச்சொல்.
an occasion, an opportunity (for a quarrel)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H579; an opportunity or (subjectively) purpose: - occasion.