H8396 - תָּבֹור - Tâbôwr - taw-bore' - Tabor
மூல வார்த்தை / Original: תָּבֹור
எழுத்துமாற்றம் / Transliteration: Tâbôwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: taw-bore'
சுருக்க விளக்கம் / Short Definition: Tabor
தாபோர் - ஓர் இடத்தின் பெயர்
"மலை"
Tabor = "mound"
1. எஸ்தரலோன் சமவெளியில் உள்ள மலை
2. தாபோர் மலையைச் சுற்றிலுமுள்ள பர்வதம்
3. மெராரிய லேவியனின் பட்டணம்
4. சவுல் ராஜாவான பின்பு பிரயாணம் பண்ணிய ஓரிடம்
ஆங்கில மூலம் / Original in English: From a root corresponding to H8406; broken region; Tabor, a mountain in Palestine, also a city adjacent: - Tabor.
Cognate: H8388, H8389, H8392, H8396