H8414 - תֹּהוּ - tôhûw - to'-hoo - Confusion
மூல வார்த்தை / Original: תֹּהוּ
எழுத்துமாற்றம் / Transliteration: tôhûw
ஒலிபெயர்ப்பு / Phonetic: to'-hoo
சுருக்க விளக்கம் / Short Definition: Confusion
வெறுமை, வீணானது, அந்தரம், வீணர், விருதா, மாயை, வெட்டவெளி, அவாந்தார வெளி, இல்லாமை, நிர்நிமித்தம், ஒன்றுமில்லாமை - ஆண்பால் பெயர்ச்சொல்.
formlessness, confusion, unreality, emptiness
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to lie waste; a desolation (of surface), that is, desert; figuratively a worthless thing; adverbially in vain: - confusion, empty place, without form, nothing, (thing of) nought, vain, vanity, waste, wilderness.