H8425 - תֹּוגַרְמָה - Tôwgarmâh - to-gar-maw' - Togarmah
மூல வார்த்தை / Original: תֹּוגַרְמָה
எழுத்துமாற்றம் / Transliteration: Tôwgarmâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: to-gar-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Togarmah
தொகர்மா, தோகர்மா - ஓர் இடத்தின் பெயர்
"நீர் அவளை முறிப்பீர்"
Togarmah = "thou will break her"
1. கோமேரின் குமாரன்
2. தொகர்மாவின் சந்ததியார் குடியிருந்த பிரதேசம்
ஆங்கில மூலம் / Original in English: Probably of foreign derivation; Togarmah, a son of Gomer and his posterity: - Togarmah.
Cognate: H4963, H8401, H8402, H8405, H8407, H8412, H8413, H8425