« Back to word list

H851 - אֶשְׁתְּמֹעַ - ʼEshtᵉmôaʻ - esh-tem-o'-ah - Eshtemoa

மூல வார்த்தை / Original: אֶשְׁתְּמֹעַ

எழுத்துமாற்றம் / Transliteration: ʼEshtᵉmôaʻ

ஒலிபெயர்ப்பு / Phonetic: esh-tem-o'-ah

சுருக்க விளக்கம் / Short Definition: Eshtemoa

எஸ்தெமா, எஸ்தெமொவா, எஸ்தேமோகா - ஓர் இடத்தின் பெயர் அசிரீரி அல்லது குறி கேட்கப்படும் இடம்

"நான் கேட்கப்படும்படியாக இருப்பேன்"

Eshtemoa = "I will make myself heard"

"என் அழிவிற்கு நான் காரணமாக இருப்பேன்”, “ஆச்சரியத்தின் அக்கினி"

Eshtemoh = "I shall cause my own ruin; fire of astonishment

1. யூதாவிலுள்ள லேவியரின் பட்டணம்

2. யூதாவின் மனுஷன்

Part(s) of speech: Proper Name / சிறப்புப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H8085 (in the sense of obedience); Eshtemoa or Eshtemoh, a place in Palestine: - Eshtemoa, Eshtemoh.

Cognate: H377, H808, H809, H847, H848, H850, H851

« Prev 851 / 8674 Next »