H8515 - תְּלַאשַּׂר - Tᵉlaʼssar - tel-as-sar' - Telassar
மூல வார்த்தை / Original: תְּלַאשַּׂר
எழுத்துமாற்றம் / Transliteration: Tᵉlaʼssar
ஒலிபெயர்ப்பு / Phonetic: tel-as-sar'
சுருக்க விளக்கம் / Short Definition: Telassar
தெலாசார் - ஓர் இடத்தின் பெயர்
"ஆசீரியரின் மலை"
Telassar or Thelasar = "Assyrian hill"
மெசொப்பொத்தாமியாவிலுள்ள ஒரு பட்டணம் - இதை அசீரியர் கைப்பற்றினார்கள்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of foreign derivation; Telassar, a region of Assyria: - Telassar.