« Back to word list

H8599 - תַּפּוּחַ - Tappûwach - tap-poo'-akh - Tappuah

மூல வார்த்தை / Original: תַּפּוּחַ

எழுத்துமாற்றம் / Transliteration: Tappûwach

ஒலிபெயர்ப்பு / Phonetic: tap-poo'-akh

சுருக்க விளக்கம் / Short Definition: Tappuah

தப்புவா, ஆப்பிள்பழம் - ஓர் இடத்தின் பெயர்

தப்புவா - ஆண்பால்பெயர்ச்சொல்

"ஆப்பிள் பட்டணம்"

Tappuah = "the apple city"

1. காலேபின் குடும்பத்தைச் சேர்ந்தவன்

2. யூதாவின் தாழ்விடங்களிலுள்ள ஒரு பட்டணம்

3. எப்பிராயீமின் எல்லைப் பகுதியிலுள்ள ஒரு பட்டணம்

4. மனாசேயின் எல்லைகளுக்குட்பட்ட பிரதேசம்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: The same as H8598; Tappuach, the name of two places in Palestine, also of an Israelite: - Tappuah.

Cognate: H4646, H4647, H5300, H5301, H5302, H5304, H5306, H5887, H8598, H8599

« Prev 8599 / 8674 Next »