H8607 - תִּפְסַח - Tiphçach - tif-sakh' - Tipsah
மூல வார்த்தை / Original: תִּפְסַח
எழுத்துமாற்றம் / Transliteration: Tiphçach
ஒலிபெயர்ப்பு / Phonetic: tif-sakh'
சுருக்க விளக்கம் / Short Definition: Tipsah
திப்சா - ஓர் இடத்தின் பெயர்
"தாண்டுதல்"
Tiphsah = "cross over"
1. சாலொமோனுடைய ராஜ்யத்தின் வட கிழக்கு எல்லையிலுள்ள ஒரு பகுதி
2. வடக்கு இஸ்ரவேல் ராஜ்யத்திலுள்ள ஒரு பகுதி
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H6452; ford; Tiphsach, a place in Mesopotamia: - Tipsah.