H8612 - תֹּפֶת - Tôpheth - to'-feth - Tophet
மூல வார்த்தை / Original: תֹּפֶת
எழுத்துமாற்றம் / Transliteration: Tôpheth
ஒலிபெயர்ப்பு / Phonetic: to'-feth
சுருக்க விளக்கம் / Short Definition: Tophet
தோப்பேத் - ஓர் இடத்தின் பெயர்
"அக்கினியின் இடம்"
Tophet or Topheth = "a place of fire"
இன்னோமின் குமாரருடைய பள்ளத்தாக்கின் தென்கிழக்கு எல்லையிலுள்ள ஒரு பகுதி
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H8611; Topheth, a place near Jerusalem: - Tophet, Topheth.