« Back to word list

H8663 - תְּשֻׁאָה - tᵉshuʼâh - tesh-oo-aw' - Crying

மூல வார்த்தை / Original: תְּשֻׁאָה

எழுத்துமாற்றம் / Transliteration: tᵉshuʼâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: tesh-oo-aw'

சுருக்க விளக்கம் / Short Definition: Crying

குமுறுல், கூக்குரல், சந்தடி, ஆர்ப்பரிப்பு - பெண்பால் பெயர்ச்சொல்.

noise, clamor

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7722; a crashing or loud clamor: - crying, noise, shouting, stir.

Cognate: H4875, H7722, H7738, H8663

« Prev 8663 / 8674 Next »