H871 - אֲתָרִים - ʼĂthârîym - ath-aw-reem' - Spies
மூல வார்த்தை / Original: אֲתָרִים
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂthârîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: ath-aw-reem'
சுருக்க விளக்கம் / Short Definition: Spies
உளவாளிகளின் வழி - ஓர் இடத்தின் பெயர்
இதன் தெளிவான பொருள் தெரிய வில்லை. ஒருவேளை மலைப்பகுதியில் பயணம் செய்யும் வழியாக இருக்கலாம். (a mountain pass, a caravan route)
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural from an unused root (probably meaning to step); places; Atharim, a place near Palestine: - spies.