« Back to word list

H883 - בְּאֵר לַחַי רֹאִי - Bᵉʼêr la-Chay Rôʼîy - be-ayr' lakh-ah'ee ro-ee' - Beer-lahai-roi

மூல வார்த்தை / Original: בְּאֵר לַחַי רֹאִי

எழுத்துமாற்றம் / Transliteration: Bᵉʼêr la-Chay Rôʼîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: be-ayr' lakh-ah'ee ro-ee'

சுருக்க விளக்கம் / Short Definition: Beer-lahai-roi

லகாய்ரோய் - ஓர் இடத்தின் பெயர்

“என்னை பார்க்கும் ஜீவனுள்ளவருடைய கிணறு"

Beer - lahai - roi = "well of the Living One seeing me"

காதேசிற்கு மேற்கிலுள்ள ஒரு துரவு

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H875 and H2416 (with prefix) and H7208; well of a living (One) my Seer; Beer-lachai-roi, a place in the Desert: - Beer-lahai-roi.

Cognate: H1268, H1275, H1307, H3565, H5626, H874, H875, H876, H877, H878, H879, H880, H881, H882, H883, H884, H885, H886, H953

« Prev 883 / 8674 Next »