H90 - אֲגַג - ʼĂgag - ag-ag' - Agag
மூல வார்த்தை / Original: אֲגַג
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂgag
ஒலிபெயர்ப்பு / Phonetic: ag-ag'
சுருக்க விளக்கம் / Short Definition: Agag
ஆகாக். - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நான் மேன்மையடைவேன்"
Agag = "I will overtop"
அமலேக்கியரின் ராஜா சவுல் இவனைக் கொல்லாமல்
தப்பவிட்டான். சாமுவேல் இவனைக் கொன்றுபோட்டான்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation (compare H89); flame; Agag, a title of Amalekitish kings: - Agag.