H912 - בֵּדְיָה - Bêdᵉyâh - bay-de-yaw' - Bedeiah
மூல வார்த்தை / Original: בֵּדְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Bêdᵉyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: bay-de-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Bedeiah
பெதியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவாவின் சேவகன்"
Bedeiah = "servant of Jehovah (Yahweh)"
சிறையிருப்பிலிருந்துதிரும்பி வந்த இஸ்ரவேலன் - அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably shortened for H5662; servant of Jehovah; Bedejah, an Israelite: - Bedeiah.