H917 - בְּדָן - Bᵉdân - bed-awn' - Bedan
மூல வார்த்தை / Original: בְּדָן
எழுத்துமாற்றம் / Transliteration: Bᵉdân
ஒலிபெயர்ப்பு / Phonetic: bed-awn'
சுருக்க விளக்கம் / Short Definition: Bedan
பேதான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நியாயந்தீர்ப்பதில்"
Bedan = "in judging"
1. நியாயாதிபதி - கிதியோனுக்குப் பின்பு வந்தவன்
2. மனாசே கோத்திரத்தான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably shortened for H5658; servile; Bedan, the name of two Israelite: - Bedan.