H932 - בֹּהַן - Bôhan - bo'han - Bohan
மூல வார்த்தை / Original: בֹּהַן
எழுத்துமாற்றம் / Transliteration: Bôhan
ஒலிபெயர்ப்பு / Phonetic: bo'han
சுருக்க விளக்கம் / Short Definition: Bohan
போகான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
“கட்டை விரல், பெருவிரல்"
Bohan = "thumb"
1. ரூபன் கோத்திரத்தான் - யூதாவிற்கும் பென்யமீனிற்கும் இடையில் எல்லைக் கல்லை நிறுவியவன்
2. யூதாவிற்கும் பென்யமீனிற்கும் நடுவிலுள்ள பிரிவினையின் அடையாளம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: An orthographical variation of H931; thumb; Bohan, an Israelite: - Bohan.