« Back to word list

H949 - בֹּוצֵץ - Bôwtsêts - bo-tsates' - Bozez

மூல வார்த்தை / Original: בֹּוצֵץ

எழுத்துமாற்றம் / Transliteration: Bôwtsêts

ஒலிபெயர்ப்பு / Phonetic: bo-tsates'

சுருக்க விளக்கம் / Short Definition: Bozez

போசேஸ் - ஒரு பாறையின் பெயர்

“வெண்மை, மின்னுதல்"

Bozez = "surpassing white: glistening"

மிக்மாசிற்கு அருகிலுள்ள பாறை - இதன் வழியாக யோனத்தான் பெலிஸ்தியரின் பாளயத்திற்குப் போனான்.

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From the same as H948; shining; Botsets, a rock near Michmash: - Bozez.

Cognate: H1206, H1207, H949

« Prev 949 / 8674 Next »