« Back to word list

அரராத், ஆரராத் (Ararat)

(பரிசுத்த பூமி)

மெசொப்பொத்தாமியாவுக்கு வடகிழக்கே ஆர்மோனியா தேசத்திலுள்ள ஓர் உயர்ந்த மலைத்தொடர். இதிலுள்ள சிகரங்கள் ஒன்றின்மேல் நோவா செய்த பேழை தங்கிற்று (ஆதி. 8:4).

பெர்சியா நோவாவின் மலையென்று சொல்லுகிற 13,000 அடி, 17,000 அடி உயரமான இரண்டு கொடுமுடிகளுள்ள மாசிஸ் (Massis) மலை என்பதே, வேதாகமத்தில் குறித்துள்ள அரராத் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பாரம்பரியத்தின்படி நோவாவின் தோட்டமும், அவன் அடக்கம் பண்ணப்பட்ட இடமும் அவ்விடத்திலிருக்கிற தாகச் சொல்லப்படுகிறது.

« Prev 46 / 564 Next »